Already a Member?

Login to your account.

 | Forgot your password

Categories

 

மனைவி நல வேட்பு விழா

When: 31 Aug 2012

Venue: விவேகான்ந்தா மே& | Time: 6.30PM | Date: 30-08-2012

Type of event: Celebrations

நிகழ்ச்சியில் வேதபுரம் அறிவுத்திருக்கோயில் செயலாளர் கோ.சௌந்திரராஜன் வரவேற்று பேசினார். அறக்கட்டளை தலைவர் வெ.ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாண்புமிகு. சட்டப்பேரவைத்தலைவர் வ. சபாபதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ. தமிழ்ச்செல்வன், புதுவை பல்கலைகழக இயக்குனர் டாக்டர் மு. ராமதாஸ், டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் மற்றும் ஆச்சாரியா கல்விக்குழுமத் தலைவர் திரு ஜெ. அரவிந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தம்பதியர் உயிர்கலப்புத் தவத்தினை மனவளக்கலைப் பேராசிரியர் திரு கண். கிருஷ்ணசாமி அவர்கள் நட்த்தினார். டாக்டர் ப. இராதாகிருஷ்ணன், திரு. கோ. கணேசன், திரு சு.பரந்தாமன் திரு க. குமரேசன் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 தம்பதியர்கள் உட்பட 400 அன்பர்கள் கலந்து பயன் பெற்றனர்.



Share |